தொடர்ந்தும் பொய் பிரசாரம்: அத்துமீறும் பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம்

Pakistan India World
By Dhilak Sep 23, 2023 11:47 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கருத்து வெளியிட்டமைக்கு எதிரான இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்தும் பொய் பிரசாரம் செய்து வருவதாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தெரிவித்து வருவதாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இராஜங்க அமைச்சரான ஈழத்தமிழர்

கனடாவில் இராஜங்க அமைச்சரான ஈழத்தமிழர்


மனித உரிமை மீறல்கள்

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பொய் பிரசாரம்: அத்துமீறும் பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம் | Khalistan Murder Violent Pakistan India Condemns

அத்துடன், இந்த பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவுக்கு மாத்திரம் உட்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என பெடல் கெஹ்லோட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் அதிகளவான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியாவில் உறுப்பு தானம் செய்வோருக்கு இறந்தபின் அரச மரியாதை: மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் உறுப்பு தானம் செய்வோருக்கு இறந்தபின் அரச மரியாதை: மு.க.ஸ்டாலின்


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி