உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!

Iran Middle East Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dilakshan Mar 13, 2026 04:10 AM GMT
Report

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி உயிரிழந்ததாக வெளியான செய்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் மறுத்துள்ளன.

ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே உயிருடன் இருப்பதாக தெரியவருகிறது.

முன்னதாக, கடந்த பெப்ரவரி 28 அன்று கமேனியின் இல்லத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவின் முதன்மை விமானம் தாங்கி கப்பலில் பற்றியது தீ!

அமெரிக்காவின் முதன்மை விமானம் தாங்கி கப்பலில் பற்றியது தீ!


தவறான செய்திகள்

அந்த தாக்குதலில் காயமடைந்ததால் கமேனியின் மனைவி உயிரிழந்ததாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.ஆனால், அவை தவறான தகவல்கள் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி! | Khamenei S Wife Is Alive

மேலும், “புரட்சித் தலைவர் கமேனியின் மனைவி உயிருடன் உள்ளார்; அவர் உயிரிழந்ததாக வெளியான ஆரம்ப செய்திகள் தவறானவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பு, ஈரான் ஊடகங்களில் சிலர் தாக்குதலுக்குப் பிறகு அவர் கோமா நிலையில் இருந்ததாகவும் பின்னர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this


அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை : ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முதல் அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை : ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முதல் அறிவிப்பு வெளியானது

அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை

அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024