கிட்டுப்பூங்கா பிரகடனம்! ஈழத்தமிழர்கள் தொடர்பில் இந்தியாவுக்கு அதிர்வு
india
sri lanka
kiddu park declaration
By Vanan
சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு, அதன் இறுதியில் கிட்டுப்பூங்கா பிரகடனம் என்ற பெயரில் நீண்ட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
சிங்கள தேசத்திற்கும் சிறிலங்கா மீது கரிசனை கொண்டிருக்கும் அனைத்து சக்திகளுக்கும் தாம் இன்னொரு விடயத்தினை எடுத்துக் கூறுவதாகவும் இந்தப் பிரகடனத்தில் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
அத்தோடு இந்தியா தனது பூகோள நலன்களுக்காக ஈழத்தமிழர்களை பலிகடாவாக்கி அவர்களின் நலன்களை செயலிழக்கும் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துமாறும் இப்போராட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு.
