கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை பூட்டிய கொரோனா
corona
police
kilinochchi
closed
By Sumithiran
கிளிநொச்சி பொலிஸ் தலைமையகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் 22 பொலிஸ் உத்தியோகத்தரகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை அக்கராயனில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் இரண்டு பொலிஸாருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்