கிளிநொச்சியில் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி வாக்குச் சீட்டுகள் பறிமுதல்

Sri Lanka Police Kilinochchi Election
By Jaso Sep 11, 2024 12:04 PM GMT
Report

கிளிநொச்சி(kilinochchi) தபால் நிலையத்தை சேர்ந்த தபால் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தி முப்பத்தி நான்கு குடும்பங்களின் வாக்குச் சீட்டுகளை திருடிய நபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அம்பாள் நகர், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராசலிங்கம் மனோகரன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தபால் உத்தியோகத்தருடன் வாக்குவாதம்

கிளிநொச்சி தபால் நிலையத்தைச் சேர்ந்த தபால் உத்தியோகத்தர் ஒருவர் வாக்குச் சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​சந்தேக நபரின் தாயும் சகோதரியும் வாக்குச் சீட்டுகளைப் பெற்றிருந்த போதும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தபால் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி வாக்குச் சீட்டுகள் பறிமுதல் | Kilinochchi Ballots Of 34 Families Were Stolen

வாக்குச்சீட்டுகள் பறிமுதல்

பின்னர் சந்தேக நபர் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து முப்பத்தி நான்கு குடும்பங்களுக்கு சொந்தமான வாக்கு சீட்டுகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி வாக்குச் சீட்டுகள் பறிமுதல் | Kilinochchi Ballots Of 34 Families Were Stolen

புற்றுநோயை வென்றார் இளவரசி கேட் : மகிழ்ச்சியில் அரச குடும்பம்

புற்றுநோயை வென்றார் இளவரசி கேட் : மகிழ்ச்சியில் அரச குடும்பம்

கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி காவல்நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் தபால் உத்தியோகத்தரை அச்சுறுத்தி வாக்குச் சீட்டுகள் பறிமுதல் | Kilinochchi Ballots Of 34 Families Were Stolen

கிளிநொச்சி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

பொதுவேட்பாளரை தோற்கடிக்க நினைப்பவர்களுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுவேட்பாளரை தோற்கடிக்க நினைப்பவர்களுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011