கிளிநொச்சியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த குடும்பஸ்தர்!

Kilinochchi Sri Lankan Peoples SL Protest
By Erimalai Jun 25, 2026 10:30 AM GMT
Report

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அமைதி வழியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (25) காலை 8:00 மணி முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குடும்பஸ்தர் முன்வைத்துள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளின் கையில் உள்ள இரத்தக்கறையை வெளிச்சமிட காத்திருக்கும் முக்கிய முடிவு

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளின் கையில் உள்ள இரத்தக்கறையை வெளிச்சமிட காத்திருக்கும் முக்கிய முடிவு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்

01: விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பிரிவு செய்து, எஞ்சிய நிலத்தில் இயற்கை எருக்களைப் (சாணம்) பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிளிநொச்சியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த குடும்பஸ்தர்! | Kilinochchi Familyman On Hunger Strike Until Death

02: இப்பகுதியில் பின்தங்கிய சொத்தாகக் காணப்படும் 500 ஏக்கர் காட்டு நிலத்தில், 50 ஏக்கர் காணியை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும். அத்துடன், எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகப் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ள மக்களுக்கு அதனை எவ்வித பாகுபாடுமின்றிப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

03: எமது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டையாக இருப்பதுடன், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறும் எமது கிராம உத்தியோகத்தரை (கிராம சேவையாளர்) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

சென்னையில் கைதான இலங்கைப் பெண் : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் கைதான இலங்கைப் பெண் : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பொதுமக்கள் ஆதரவு 

04: போதைப்பொருள் பாவனையற்ற, ஒரு அழகான விவசாயக் கிராமத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கிளிநொச்சியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த குடும்பஸ்தர்! | Kilinochchi Familyman On Hunger Strike Until Death

05: அரசாங்கத்தினால் எமக்காக அமைக்கப்பட்டு வரும் சமூகக் கட்டமைப்பு முறையான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு, அரச ஊழியர்கள் சிலர் மேற்கொள்ளும் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் போன்ற பாகுபாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2027 ஆம் ஆண்டின் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் : வெளியான வர்த்தமானி

2027 ஆம் ஆண்டின் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் : வெளியான வர்த்தமானி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026