கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

Sri Lankan Tamils Kilinochchi
By Vanan Nov 06, 2022 10:05 AM GMT
Report

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் இன்று இடம்பெற்றன.

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவினர் இன்று துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

சிரமதான பணி

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுப்பு | Kilinochchi Kanakapuram Maveerar Nal 2022

இன்று காலை 8 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி, மலர் தூவி, அக வணக்கம் செலுத்தி சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சிரமதான பணியில் கனகபுரம் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முதன்மை செயற்பாட்டாளர் தியாகு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுப்பு | Kilinochchi Kanakapuram Maveerar Nal 2022

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026