விபரீத முடிவெடுத்த மாணவி! பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
srilanka
kilinochchi
people
protest
By Vasanth
கிளிநொச்சி - முட்கொம்பன் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
தரம் 11 இல் கல்வி கற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்ததை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது அண்மையில் அதே பாடசாலையில் கல்வி கற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்ததை கண்டித்து பெற்றோர்களாலும் மாணவர்களினாலும் நடாத்தப்பட்டிருந்தது.