கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Sri Lanka Police Kilinochchi Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Oct 26, 2023 05:10 AM GMT
Report

கிளிநொச்சி இராமநாதபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின், வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினராசா மதுஸன் என்ற 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையையின் சடலமே வீதியில் மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு :22 பேர் பலி

அமெரிக்காவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு :22 பேர் பலி

அடித்து கொலை

இந்த சடலம் நேற்றைய தினம் (25) இரவு 8.30 மணியளவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Kilinochchi Recover Of Body Of A Young Family Man

அந்த அறிவித்தலின் பிரகாரம், சம்பவ இடத்திற்கு விரைந்த இராமநாதபுர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சடலத்தின் வாய் மற்றும் காது பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் குறித்த நபரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Kilinochchi Recover Of Body Of A Young Family Man கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Kilinochchi Recover Of Body Of A Young Family Man

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்