நேபாளத்தில் செவ்வந்தியுடன் சிக்கிய கிளிநொச்சி தக்சி :வெளிவரும் பகீர் தகவல்கள்
Crime Branch Criminal Investigation Department
Nepal
Ishara sewwandi
Ganemulle sanjeewa
By Sumithiran
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரி என தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட மேலும் நால்வர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இஷாரா செவ்வந்தி எப்படி சிக்கினார். அவரின் கைதுக்கான பின்புலம் என்ன போன்ற தகவல்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி