சகோதரனுடன் இணைந்து கணவனை கொன்ற கொடூரம்

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jul 16, 2024 12:08 AM GMT
Report

கொழும்பு (Colombo)  - மொரட்டுவ (Moratuwa) காவல்துறை பிரிவிற்குட்பட்ட, லக்ஷபதி ரதுகுருசவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் இன்று (15) அதிகாலை பதிவாகியுள்ளது.

ஹரேந்திர குமார் என்ற 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல்: தடுக்க விசேட வேலைத்திட்டம்

பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல்: தடுக்க விசேட வேலைத்திட்டம்

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இறந்தவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மனைவி தனது சகோதரனை வீட்டிற்கு வரவழைத்து அவரது உதவியுடன் கூரிய ஆயுதத்தால் கணவரை கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சகோதரனுடன் இணைந்து கணவனை கொன்ற கொடூரம் | Killed By A Sharp Weapon

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பியுமி ஹன்சமாலியின் கைது விவகாரம்: சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

பியுமி ஹன்சமாலியின் கைது விவகாரம்: சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

திருமண பந்தத்தில் இணையச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்த நிலை

திருமண பந்தத்தில் இணையச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்த நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025