ரஷ்ய அதிபருக்கு கிம் ஜொங் உன் கொடுத்த உயிருள்ள பரிசு!

Vladimir Putin North Korea Kim Jong Un Russia
By Laksi Jun 20, 2024 06:27 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) ஒரு சோடி பங்சன் நாய்களை பரிசாக வழங்கியுள்ளார்.

பியோங்யாங்கில் (Pyongyang) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

விளாடிமிர் புடின் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வடகொரியாவுக்குச் சென்றுள்ள நிலையில் அவரை கிம் ஜொங் உன் பிரமாண்டமாக வரவேற்றுள்ளார்.

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

பங்சன் நாய்கள் பரிசு

இதன்போது, வடகொரியாவின் (North Korea) பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

ரஷ்ய அதிபருக்கு கிம் ஜொங் உன் கொடுத்த உயிருள்ள பரிசு! | Kim Jong Un Gift To Vladimir Putin Is Pungsan Dog

இந்த நிலையில், புடினுக்கு பங்சன் நாய்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

கொரிய தீபகற்பத்தின் வடக்கே உள்ள மலைப்பகுதிகளில் பங்சன் இன நாய்கள் வாழ்கின்றன. அவை உறைபனி எதிர்ப்பு தோல் கொண்ட நாய்கள்.

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

சுற்றுப்பயணம்

அவைகளால் பாரிய விலங்குகளை கூட தாக்க முடியும். கொரியாவில் அவை வேட்டை நாய்களாக பயன்படுத்தப்படுகின்றன.

ரஷ்ய அதிபருக்கு கிம் ஜொங் உன் கொடுத்த உயிருள்ள பரிசு! | Kim Jong Un Gift To Vladimir Putin Is Pungsan Dog

புடின் இந்த பயணத்தில் வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011