ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன்

North Korea Kim Jong Un World
By Shadhu Shanker Oct 17, 2023 10:28 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின் படி அந்நாட்டு ராணுவ தளபதி பிரானா மீன் தொட்டியில் வீசிக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் ஒரு சர்வாதிகாரியாக காணப்படுவதோடு வடகொரியா  முற்றிலும் மர்மம் நிறைந்த நாடாகவே உள்ளது.

நாட்டு மக்கள் சர்வாதிகார ஆட்சியில் கீழ் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன் | Kim Jong Un S Brutal Punishment

விசித்திரமான தண்டனை

மேலும் அங்கு தவறுகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் விதம் சற்று வித்தியாசமாகவும் கொடூரமாகவுமே காணப்படும்.

இந்நிலையில் தற்போது அந்நாட்டு ராணுவ தளபதியை கொலை செய்த இந்த விதம் பரபரப்பை உண்டாகியுள்ளது.

வடகொரியாவில் கிம்மிற்கு எதிராக பேசவே முடியாத நிலையில்,அவருக்கு எதிராக சதி செய்வது என்பது நினைக்கவே முடியாத காரியம்.அவ்வாறு சதி செய்பவர்களுக்கு விசித்திரமான தண்டனைகளே கிடைக்கும்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன் | Kim Jong Un S Brutal Punishment

இந்தியா மீது தான் அதீத நம்பிக்கை: பிரச்சினையில் தலையிடுவதை வரவேற்கிறோம்! இஸ்ரேல்

இந்தியா மீது தான் அதீத நம்பிக்கை: பிரச்சினையில் தலையிடுவதை வரவேற்கிறோம்! இஸ்ரேல்

ராட்சத மீன் தொட்டி 

அந்தவகையில் கொல்வதற்காகவே பிரத்தியேகமாக ராட்சத மீன் தொட்டி ஒன்று ரியாங்சாங்கில் உள்ள கிம் இல்லத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ராணுவ தளபதி வடகொரியா அதிபருக்கு எதிராக சதி செய்து வடகொரியாவை கைப்பற்ற முயற்சி செய்ததற்காகவே கொல்லப்பட்டுள்ளார். ராணுவ தளபதியை மீன் தொட்டியில் வீசுவதற்க்கு முன்னர் அவரின் கை கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகின்றது .

கிம் சமீபத்தில்,1977ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'தி ஸ்பை ஹூ லவ்ட் மீ' என்ற படத்தை பார்த்ததாகவும் அதன் பிறகே அந்தப் படத்தில் வருவதைப் போல இப்படி பிரானாவை வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன் | Kim Jong Un S Brutal Punishment

கிம்மின் தந்திரோபாயம்

இதற்காகவே பிரேசிலில் இருந்து பிரானாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்வது முதன் முறையல்ல எனவும் ராணுவ தளபதியுடன் சேர்த்து 16 பேரை இவ்வாறு கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம்மின் மனநிலை குறித்து ஏதும் கூற முடியாத நிலையில் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த முடிவையும் எடுப்பதோடு இவ்வாறு கொலை செய்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதே கிம்மின் தந்திரோபாயம் என பிரிட்டன் உளவுத் துறை தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026