கிண்ணியா போராட்டங்களும் பலிகளும்! இலங்கையில் ஐ.நா அதிகாரி
trinco
attack
boat
kinniya
By Vanan
இலங்கைத் தீவில் இன்னல்களுக்கும், துயரங்களுக்கும் குறைவில்லாத தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று புதிதாக ஒரு துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துன்பியல் சம்பவத்தில் பாடசாலை மாாணவர்கள் நால்வர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் திருகோணமலை - குறிஞ்சாக்கேணி பகுதியில் பதற்றம் நிலவியதுடன், அங்கு துக்க தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்