மீளவும் திறக்கப்படுகிறது கொடிகாமம் சந்தை தொகுதி
reopen
market
kodikamam
By Sumithiran
கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் செவ்வாய்க் கிழமை முதல் வர்த்தக நடவடிக்கைக்காக மீள திறக்க பரித்துரைக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் சந்தையில் எழுமாறாக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது
இதனையடுத்து சந்தை மற்றும் கடைகள் உள்ளடங்கலாக கொடிகாமம் மத்தி, வடக்கு கடந்த 2ம் திகதி முதல் முடக்கப்பட்ட நிலையில். இதனை எதிர்வரும் செவ்வாய் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்