மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்விற்கு தடை(படங்கள்)

Sri Lanka Police Batticaloa P Ariyanethran Shanakiyan Rasamanickam Selvarajah Kajendren
By Shadhu Shanker Nov 26, 2023 01:03 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் அங்கு சென்று நீதவானால் கையொப்பம் இடப்பட்ட தடை உத்தரவு கட்டளை கையளித்து துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு வணக்க ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் இருவரிடமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவானால் கையொப்பம் இடப்பட்ட தடை உத்தரவு கட்டளையை கையளித்தனர்.

 தடை உத்தரவு 

அந்த தடை உத்தரவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி த. சுரேஷ், மட்டக்களப்பு மாநகரமுன்னாள்  முதல்வர் தி.சரவணபவான் உட்பட 19, பெயர்கள் அந்த கட்டளையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்விற்கு தடை(படங்கள்) | Kokkaticholai Police Mavadimunmari Thuyilumillam

இதேபோல் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தாலும் வாகரை காவல்துறையினர் வாகரை கண்டலடி துயிலும் இல்லத்தில் மாவீர ர் தினம் செய்யவிடாமல் 23, பெயர்களை குறிப்பிட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர்

முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026