கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்)

Mullaitivu
By Vanan Sep 07, 2023 01:12 PM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விடத்தில் எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று, இன்றைய அகழ்வுப் பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மேலதிகமான மனித எலும்புக்கூடுகள்

இரண்டாவது நாளாகவும் இன்று கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெற்றிருந்து. இதன்போது மேலதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் நாளை அகழ்ந்தெடுக்கப்படும்.

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Excavation Updates

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Excavation Updates

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Excavation Updates

இன்று வேறு சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோகத் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அது தவிர கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் பகுத்தறிந்ததன் பிற்பாடே அறியத்தரப்படும்.

எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் முழுவதுமாக இன்னும் எடுக்கப்படவில்லை பகுதியளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. உடுப்புக்களில் சில தடயம் இருக்கின்றது. இதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் தான் இது தொடர்பாக கூறமுடியும். 

எண்ணிக்கையை சரியாக கூறமுடியாது. ஏனெனில் முழுவதுமாக எடுத்ததன் பின்னர் தான் எத்தனை எனக் கூறமுடியும்.

மனிதப் புதைகுழிக்குள் இருந்து தான் துப்பாக்கிச் சன்னம் எடுக்கப்பட்டது. இரண்டு துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கிச் சன்னம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது. அது பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தான் தெரிவிக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு

அகழ்வு பணி 

சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் காவல்துறையினர், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றிருந்தது.

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Excavation Updates

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி விடுவிப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி விடுவிப்பு

குறித்த அகழ்வுப் பணியின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாசந்திர பிரகாஷ், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர். 

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Excavation Updates

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023