கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
🛑புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
🛑முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தயாராகியுள்ளது.
மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் மற்றும் கல்லறைக் கல்வெட்டுக்களுடன் கூடிய நினைவிட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் காணப்பட்ட கல்லறைகளின் கல்வெட்டுக்கள் நினைவாகப் பாதுகாக்கப்பட்டு, அஞ்சலி செலுத்துவதற்காக நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையின் உள்நாட்டு போரில் மக்களைக் காக்கத் தவறிய ஐ.நா : தனது தோல்வியை தானே ஒப்புக்கொண்டது மனித உரிமைகள் ஆணையம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி