கோட்டாபயவிற்கு இனி வாய்ப்பே இல்லை- உறுதியாக கூறிய தேரர்!
Sri Lanka
Gotabhaya Rajapaksa
Athuraliye Rathana Thero
Election #
By Vasanth
ஸ்ரீலங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்தமுறை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அந்த வாக்குகளைப் பெற எவ்வித வாய்ப்புக்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.