எதிரணி எம்.பி மீது தாக்குதல்
Kumara Welgama
SL Protest
Samagi Jana Balawegaya
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த வாகனம் போராட்டகாரர்களால் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதும் நேற்று தாக்குதல் மேற்கொள்ளட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்