குருந்தூர்மலை பௌத்த வழிபாட்டு விவகாரம் : நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 08, 2023 03:05 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சர்ச்சையை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் நீதிமன்றத்திடம் காலஅவகாசம் கோரிய நிலையில் இவ்வாறு தவணையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் கடந்த ஜூலை(23 )ஆம் திகதி கல்கமுவ சந்தபோதி தேரர், மறவன்புலவு சச்சிதானத்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையைக் கொண்டுசென்று வைத்து பூஜை வழிபாடுகள் மேற்கொண்டிருந்தனர்.

குருந்தூர்மலை பௌத்த வழிபாட்டு விவகாரம் : நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு | Kurundhur Malai Police Investigation

ஈஸ்டர் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டது ஏன்...! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டது ஏன்...! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

முறைப்பாடு

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த ஜூலை(24 )ஆம் திகதி முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்திருந்தனர்.

குருந்தூர்மலை பௌத்த வழிபாட்டு விவகாரம் : நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு | Kurundhur Malai Police Investigation

குறித்த முறைப்பாட்டில் “குருந்தூர்மலையில் புதிதாக சிலைகள் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளவோ, மதக்கட்டுமானங்களோ மேற்கொள்ளக்கூடாது” என்ற தடைகளிருக்கும் போது எப்படி இவ்வாறு புத்தர் சிலையை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டிற்கமைய பி991/2023 இலக்க வழக்கு நேற்று (07) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

மேலதிக விசாரணைகள்

இதன் போது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த காவல்துறையினர் குறித்த வழக்கு தொடர்பாக தாம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காக கால அவகாசம் தருமாறும் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.

குருந்தூர்மலை பௌத்த வழிபாட்டு விவகாரம் : நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு | Kurundhur Malai Police Investigation

அதற்கமைய குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர்( 23) ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் ஆரம்பம் (படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் ஆரம்பம் (படங்கள்)

இந்நிலையில் தமக்கெதிராக எதிர்த்தரப்புக்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் போது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023