தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

Middle East World Kuwait
By Dilakshan Apr 08, 2026 04:06 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியிருந்த குவைத் ஏர்வேஸ், கொழும்புக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இன்று பிற்பகல் (8) அறிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 15 முதல் விமானச் சேவைகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இராணுவச் சூழல் காரணமாக, குவைத் ஏர்வேஸ் பெப்ரவரி 28 முதல் தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50% வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50% வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

பாதுகாப்பின்மை 

அதனைத் தொடர்ந்து, மார்ச் 2 முதல் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது, ஆனால் அப்போது நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக விமானச் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டன.

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை | Kuwait Airways To Resume Flights To Colombo

இருப்பினும், 241 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் மார்ச் 31 அன்று குவைத்திலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

" போர்நிறுத்தத்திற்காகக் கெஞ்சியது ஈரான்" அமெரிக்க பாதுகாப்பு செயலர் அறிவிப்பு

" போர்நிறுத்தத்திற்காகக் கெஞ்சியது ஈரான்" அமெரிக்க பாதுகாப்பு செயலர் அறிவிப்பு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026