குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

Sri Lanka Refugees Asylum Seeker Immigration Kuwait
By Eunice Ruth Mar 27, 2024 09:26 PM GMT
Report

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்த நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.

இதன்படி, இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரைக்குள் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த பொது மன்னிப்பு காலம் நடைமுறையில் உள்ள 3 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரேதமாக குவைத்தில் தங்கியுள்ள அனைவரும், வெளியேற வேண்டுமென அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

சட்டவிரோத குடியேற்றம்

சுமார் 19 ஆயிரத்து 620 இலங்கையர்கள் தற்போது குவைத்தில் செல்லுபடியான விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு | Kuwait Migrant Workers Grace Period Immigration

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! விமர்சனங்களை கண்டித்துள்ள சுதந்திர கட்சி

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! விமர்சனங்களை கண்டித்துள்ள சுதந்திர கட்சி

இந்த நிலையில், குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்துக்குள் அந்த நாட்டில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தரப்பினர் மீண்டும் குவைத்துக்குள் சட்டபூர்வமாக நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு காலம் 

மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த நபர்களுக்கு மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு | Kuwait Migrant Workers Grace Period Immigration

விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய! விசாரணைகளை கோரும் மொட்டு கட்சி

விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய! விசாரணைகளை கோரும் மொட்டு கட்சி

அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையங்களில் அல்லது நீதிமன்றங்களில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால் இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி குவைத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் ஒருவர், குவைத்தில் சட்டபூர்வமாகத் தொடர்ந்து தங்க நினைத்தால், குவைத் அரசாங்கம் நிர்ணயித்த அபராதத் தொகையைச் செலுத்தி, செல்லுபடியாகும் விசாவைப் பெற்று, அந்நாட்டில் தங்குவதற்கான வாய்ப்பை குவைத் அரசு வழங்கவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026