கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

Sri Lankan Tamils Tamils Ampara Batticaloa
By Shalini Balachandran May 03, 2026 11:15 PM GMT
Report

கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் மற்றும் அதன் எல்லைகள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழு செயலாளர் தஜிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காரமுனை மற்றும் முறாவோடை பகுதிகளில் நடக்கும் எல்லை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு காரைதீவின் நிலங்கள் கல்முனை மாநகர சபையுடன் இணைக்கப்படுவது மற்றும் நிர்வாக ரீதியாகத் தமிழ் அதிகாரிகள் முடக்கப்படுதல் போன்றவற்றைச் சான்றுகளுடன் அவர் விளக்கியுள்ளார்.

இந்த அடையாளச் சிதைவுகளைத் தடுக்கத் தமிழ் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து விரைந்து செயல்பட வேண்டுமெனவும் அவர் அவசர அழைப்பை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி... 


இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி...! அதிரடியாக ஒருவர் கைது

நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி...! அதிரடியாக ஒருவர் கைது

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025