தமிழர் பகுதியில் 10ஆயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து - சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டு
tna
land
charles nirmalanathan
By Vanan
தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய 170 ஏக்கர் விவசாய காணிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும், குறித்த குளத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள் தற்போது நடுத்தெருவிற்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,