மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம்

Jaffna Kilinochchi Protest
By Abi Apr 02, 2026 07:59 AM GMT
Report

இயக்கச்சியில் நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டம் போராட்டத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

குறித்த போராட்டம், இன்று (02.04.2026) காலை 8 மணியளவில் கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் இராணுவமுகாம் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இயக்கச்சியில் உள்ள இராணுவ முகாமில் பொதுமக்கள் 17 பேருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களால் ஓர் கவனயீர்ப்பு போராட்டம் திட்டமிடப்பட்டிருந்து.

70 அடி பள்ளத்தில் விழுந்த வான் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்

70 அடி பள்ளத்தில் விழுந்த வான் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்

நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது

இந்த போராட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம் | Land Survey Temporarily Suspended Public Protest

இந்த நிலையில், பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும்.

வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது

வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது

இதன் காரணமாக குறித்த அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம் | Land Survey Temporarily Suspended Public Protest

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்

பன்குளம் பகுதியில் மாடுகள் இறப்பும் : கிழக்கு மாகாண கால்நடைத் திணைக்களத்தின் பாராமுகமும்

பன்குளம் பகுதியில் மாடுகள் இறப்பும் : கிழக்கு மாகாண கால்நடைத் திணைக்களத்தின் பாராமுகமும்

       

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

            

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026