அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி நிலங்கள் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது - சஜித் காட்டம்

Sajith Premadasa SJB SriLanka Panama Lands Cannot
By Chanakyan Sep 27, 2021 10:34 AM GMT
Report

நாட்டில் ஒரு புதிய வகை நில அபகரிப்பு நடைபெற்று வருவதாகவும் அதற்கு பாணம பிரதேசம் பலியாகிவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நில அபகரிப்பு குறித்து கேள்விப்பட்டவுடன் அது தொடர்பாக ஆராய பாணமவில் உள்ள ஸ்ரீ போதிருக்காராமயவுக்கு விரைந்து சென்றுள்ளார்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

நாட்டின் உள்நாட்டு வளங்களை துட்சமாக மதித்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம், மறுபுறம் அப்பாவி பொதுமக்களின் நிலங்களை சூறையாடுவதையும் ஊக்குவிக்கின்றது.

அரசியல் அதிகாரம் இருப்பதற்காக, பணத்திற்காக யாரும் இந்த நிலங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது.

அரசாங்கம் நாட்டை ஒரு மோசமான நிலைக்கு தள்ளுகிறது. காட்டுச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த கொள்ளைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊவா வெல்லஸ்ஸ சங்கத்தின் இருபிரிவினதும் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய பாணம ஸ்ரீ சந்திரரத்ன தேரரையும் இன்றைய தினம் சந்தித்து ஆசியைப் பெற்றுள்ளார்.

அத்துடன் அங்கு சமூகமளித்திருந்த கிராமவாசிகளை சந்தித்தித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி நிலங்கள் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது - சஜித் காட்டம் | Lands Cannot Be Allowed To Be Plundered


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024