சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு: பலர் பலி!

China Weather World
By Aadhithya Jul 28, 2024 06:39 PM GMT
Report

சீனாவின் மத்திய பகுதியில் பாரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது, இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், மத்திய சீனாவின் (Central China) ஹுனான் (Hunan) மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு

அவசரகால பணியாளர்கள்

குறித்த நிலச்சரிவில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு: பலர் பலி! | Landslide In China Kills 12 Injures 18

இந்தநிலையில், 300 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், சீனாவில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால், அங்கு தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

ஈரானில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை

ஈரானில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023