நாட்டில் இன்று மாலை வரையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!..
Warning
People
Kandy
Landslide
SriLanka
By Chanakyan
நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை கடற்படை மற்றும் விமானப்படை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,