பிரான்ஸில் லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா

Lankasri Sri Lankan Tamils Tamils France
By Shadhu Shanker Sep 25, 2024 06:00 AM GMT
Report

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 25 ஆவது தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் (France) கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் இணைந்து 25 ஆவது தமிழர் விளையாட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு பிரான்ஸுல் உள்ள LAire des Vents Dugny திடலில் காலை 9.00 மணிக்கு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல்

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஊடக அனுசரணை

இந்நிகழ்விற்கு முற்றுமுழுதாக லங்காசிறி (Lankasri) ஊடக அனுசரணையை வழங்கி வருவதுடன், உலக நாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரான்ஸில் லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா | Lankasiri Hosts Grand Tamil Sports Event In France

பிரான்ஸில் கடந்த 24 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழா இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களோடு பல்லின மக்களும் சூழ, அரச பிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த வீரர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளைஞர்களின் பங்கெடுப்பில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

அதன்படி, தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான வில்லிசை போட்டி, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையணை போட்டி, சங்கீதக் கதிரை, குறிபார்த்து சுடுதல் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் முதலானவை இடம்பெற உள்ளதுடன், சொல்லினை இசை நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக..நாளை திறக்கப்படும் காட்சியகம்

பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக..நாளை திறக்கப்படும் காட்சியகம்

தமிழர் விளையாட்டு விழா

மேலும், சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையில் அறுசுவை உணவுகள் சிறப்பு உணவகத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், சிறப்பான கூல் வழங்கும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா | Lankasiri Hosts Grand Tamil Sports Event In France

மேலும், இளைஞர்கள்,சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கபடி, கரகாட்டம் போன்ற பல பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன், மேலும் பல சிறப்பு நிகழ்வுகளும் தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் 24ஆவது 'தமிழர் விளையாட்டு விழா' கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் திகதி பிரான்ஸுல் உள்ள L’Aire des Vents Dugny திடலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதல் அம்சமாக ஈழப் போரில் உயிர் நீத்த அனைத்து தமிழர்களுக்குமான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து , பாடல் கலைஞர்கள் தாயகப்பாடலை பாடும்போது தமிழீழ வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியப் பொருட்களை கண்டு பலரும் கண்கலங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி