காலிமுகத்திடலுக்கு பெருமளவு காவல்துறையினர் வருகை (படங்கள்)
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lankan protests
Galle Face Riots
By Kiruththikan
காலிமுகத்திடல் பகுதிக்கு புறக்கோட்டை காவல்துறையினர் பலர் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலிமுகத்திடல் பகுதியில் மகிந்தவிற்கு ஆதரவான குழுவினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்த மக்களை தாக்கி அங்கிருந்த கூடாரங்களையும் எரித்து சாம்பலாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காகவே காவல்துறையினர் அங்கு வந்துள்ளதாக தெரியவருகிறது



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்