லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Harrish
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டர்
அத்துடன், 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி