டயானா கமகேவை மகிழ்ச்சிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

Ranil Wickremesinghe Sri Lanka Budget 2024 - sri lanka
By pavan Nov 14, 2023 07:30 AM GMT
Report

2024 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரத்தில் தளர்வு கொண்டுவருது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற 2024 வரவு - செலவுத் திட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதை தடைசெய்யும் முகமாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு நெகிழ்வான நேரத்திற்கு திறந்திருக்கும் அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்

புதிய கொள்கை

மேலும், 2024 வரவு செலவுத் திட்டத்தில் மென் மதுபான அனுமதிப்பத்திரத்திற்கான புதிய கொள்கையொன்றை திருத்துவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

டயானா கமகேவை மகிழ்ச்சிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்! | Liquor Outlets Opening Time Diana Gamage

இது தொடர்பில் டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், அதிபரின் முன்மொழிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நிறுத்துவதற்கான நேரம் இது என்றும் கூறினார்.

மேலும், விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.

இடியுடன் கூடிய கனமழை: பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020