முகநூல் மூலம் மது விற்பனை விளம்பரம் : முன்னணி மதுபானக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

Facebook Colombo Excise Department of Sri Lanka
By Jaso Apr 07, 2025 06:03 AM GMT
Report

தேசிய புகையிலை மற்றும் மதுபானம் ஆணைய(NATA) சட்டத்தை மீறி கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை அறிவித்து முகநூல்(facebook) ஊடாக மது விற்பனையை ஊக்குவித்ததற்காக முன்னணி மதுபான கடை மற்றும் றோட்டல் உரிமையாளர் ஒருவர் மீது கலால் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

அத்துடன் வரி செலுத்தாமல் வைத்திருந்த ஏராளமான வெளிநாட்டு மதுபானங்களையும் கலால் துறை பறிமுதல் செய்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களும் மீட்பு 

சமூக ஊடக தளம் மூலம் விளம்பரம் மேற்கொண்டு மதுபான விற்பனை இடம்பெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொரளையில் உள்ள ஒரு பிரபலமான மதுக் கடையில் சோதனை நடத்தி, ரூ.3 மில்லியனுக்கும் (3,000,000) அதிக மதிப்புள்ள விலையுயர்ந்த விஸ்கி, பிராந்தி மற்றும் வோட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு மதுபானங்களின் 128 போத்தல்களை பறிமுதல் செய்ததாக கலால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முகநூல் மூலம் மது விற்பனை விளம்பரம் : முன்னணி மதுபானக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை | Liquor Store Owner Sales Through Facebook

எந்த மதுபான போத்தல்களிலும் வரி செலுத்துவதற்கான கலால் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்றும், உரிமையாளர் நாட்டில் உரிமம் பெற்ற வெளிநாட்டு மதுபான விற்பனை முகவர்களிடமிருந்து இவற்றை வாங்கவில்லை என்றும், நேர்மையற்ற வழிகளில் வாங்கியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு

தண்டனைக்குரிய குற்றம்

இது தொடர்பாக கலால் திணைக்கள மூத்த அதிகாரி தெரிவிக்கையில், ​​எந்தவொரு ஊடகம் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவும் மதுபானம் அல்லது அதன் விற்பனையை ஊக்குவிப்பது தேசிய புகையிலை மற்றும் மதுபானம் ஆணையச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறினார்.  

முகநூல் மூலம் மது விற்பனை விளம்பரம் : முன்னணி மதுபானக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை | Liquor Store Owner Sales Through Facebook

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்