லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
1 வாரம் முன்
இலங்கை வரவுள்ள இரண்டு கப்பல்கள்
7,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுமக்கள் வீதிகளில் காத்துக்கிடப்பு
இந்தக் கப்பல்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, நாட்டுமக்கள் எரிவாயுவை பெற வீதிகளில் வரிசையாக காத்துக்கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 22 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி