மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று நள்ளிரவு முதல் குறைவடையவுள்ள எரிவாயுவின் விலை

Fuel Price In Sri Lanka Litro Gas Price Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Shadhu Shanker May 03, 2024 06:10 AM GMT
Report

புதிய இணைப்பு

லிட்ரோ எரிவாயுவை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையை குறைத்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.275 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.3,840 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று நள்ளிரவு முதல் குறைவடையவுள்ள எரிவாயுவின் விலை | Litro Gas Price In Sri Lanka Today Price Reduced

மேலும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.110 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.1,542 என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இன்று (மே 03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி, 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

லிட்ரோ எரிவாயு

இதேவேளை, அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று நள்ளிரவு முதல் குறைவடையவுள்ள எரிவாயுவின் விலை | Litro Gas Price In Sri Lanka Today Price Reduced

மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயு விலைக்கட்டணம் குறித்து  லாப் சமையல் எரிவாயு நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஏப்ரலில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

ஏப்ரலில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026