லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்...!
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Jaso
எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளையதினம் (04) அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச்சூத்திரத்தின்படியே இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நாளையதினம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
எரிவாயு சிலிண்டரின் விலையில்
இதேவேளை லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றத்தை கொண்டு வரவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
