கோட்டாபயவின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் - காரசாரமாக தொடங்கிய நாடாளுமன்ற அமர்வு! நேரலையில்.... (காணொளி)
Mahinda
Parliament
People
Sampanthan
Sajith
Economy
Ranil
Gotabaya
SriLanka
Anurakumara
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த செவ்வாய்கிழமை (18) அன்று நாட்டின் எதிர்கால முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கொள்கைப் பிரகடன உரையினை நிகழ்த்தியிருந்தார். இதுதொடர்பில் பெரும் சர்ச்சையான - எதிரான கருத்துக்களே அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் மதியம் 1மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட உரை மீதான விவாதம் அன்றைய தினம் 6 மணிக்கு நிறைவடைந்திருந்தது. மேலும் நேற்றையதினம் காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையில் இடம்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளான இன்று காலை 10 மணிக்கு தொடக்கம் காரசாரமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்ற அமர்வின் நேரலை,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்