நாட்டின் 70 வீதமான மக்கள் வாழ்வதற்கான பெரும் போராட்டத்தை எதிர்க்கொள்கின்றனர் : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
Sri Lanka
Economy of Sri Lanka
World Economic Crisis
By Beulah
நாட்டின் எழுபது வீதமான மக்கள் இன்று வாழ்வதற்கு பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொரளை அனைத்து புனிதர்களின் பேராலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு புத்தாண்டுக்காக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
அத்தியாவசிய சேவை
“புதிய வருடத்தில் இந்நாட்டு மக்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வரி விதிப்பால், பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்