ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு

Sri Lanka Supreme Court of Sri Lanka Election
By Shadhu Shanker Aug 22, 2024 08:29 AM GMT
Report

புதிய இணைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற ரீதியிலும், நிதியமைச்சர் என்ற ரீதியிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB), தேசிய மக்கள் சக்தி (NPP), மற்றும் பஃப்ரல் நிறுவனம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

முதலாம் இணைப்பு

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களைத் தாக்கலை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith madduma bandara)உள்ளிட்ட 4 தரப்பினர் செய்துள்ளனர்.

தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

உயர் நீதிமன்றத் தீர்ப்பு 

இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் ஒன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.

எனினும் அன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் குறித்த வழக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் கிடைக்கவுள்ள பணம்...! கிடைத்துள்ள அமைச்சரவை அங்கீகாரம்

இன்று முதல் கிடைக்கவுள்ள பணம்...! கிடைத்துள்ள அமைச்சரவை அங்கீகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி