பதுளையில் முன்னணி வகிக்கும் அநுர தரப்பு
பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 7581 வாக்குகள் (09)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 5559 வாக்குகள் (06)ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 1989 வாக்குகள் (02)ஆசனங்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணி - 1505 வாக்குகள் (02)ஆசனங்கள்
பதுளை - வெலிமடை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 24,476 வாக்குகள் (22)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 13,489 வாக்குகள் (10)ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 4247 வாக்குகள் (03)ஆசனங்கள்
இலங்கை பொதுஜன முன்னணி- 3295 வாக்குகள் (03)ஆசனங்கள்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 2490 வாக்குகள் (02)ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2242 வாக்குகள் (02)ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 1443 வாக்குகள் (01)ஆசனங்கள்

பதுளை - பண்டாரவளை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 11,038 வாக்குகள் (10) ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 4,809 வாக்குகள் (03) ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 1596 வாக்குகள் (01) ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1255 உறுப்பினர்கள் (01) ஆசனங்கள்

பதுளை - ஹப்புத்தளை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 10667 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7014 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1911 வாக்குகள் - 2 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 1385 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1249 வாக்குகள் - 1 ஆசனங்கள்

பதுளை - ஊவா பரணகம பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 17,566 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 10,293 வாக்குகள் - 08 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,872 வாக்குகள் - 05 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 4,254 வாக்குகள் - 03 ஆசனங்கள்
பதுளை - ரிதிமாலியத்த பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 13553 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 9594 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2694 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1198 வாக்குகள் - 1 ஆசனங்கள்
பதுளை - பண்டாரவளை மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4925 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 - 4020 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2708 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு2 - 1053 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன- 263 வாக்குகள் - 1 ஆசனங்கள்
பதுளை - எல்லை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 9513 வாக்குகள் - 13 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6059 வாக்குகள் - 5 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 4036 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) 1356 வாக்குகள் - 1 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) 1061 வாக்குகள் - 1 ஆசனங்கள்

பதுளை - பதுளை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 8622 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3349 வாக்குகள் - 3 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 2465 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1061 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு - 1454 வாக்குகள் - 1 ஆசனங்கள்

பதுளை - மீகாஹகிவுல
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4718 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2889 வாக்குகள் - 4 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 1465 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1061வாக்குகள் - 2 ஆசனங்கள்

பதுளை - கந்தகெட்டிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 5043 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3821 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1957 வாக்குகள் - 2 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 1728 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 1001 வாக்குகள் - 1 ஆசனங்கள்
பதுளை - லுணுகலை பிரதேச சபை
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4833 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4741 வாக்குகள் - 5 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 3047 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2282வாக்குகள் - 3 ஆசனங்கள்
தமிழ் முற்போக்கு கூட்டனி (TPA) - 1363வாக்குகள் - 2 ஆசனங்கள்

பதுளை - ஹாலிஎல பிரதேச சபை
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 21,212 வாக்குகள் - 23 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8691 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 6792 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 4512 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2934 வாக்குகள் - 3 ஆசனங்கள்

பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபை வாக்களிப்பு முடிவுகள்
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4850வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3109 வாக்குகள் - 4 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 1839 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1367 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 435 வாக்குகள்- 1 ஆசனங்கள்

பதுளை மாவட்டம் அப்புத்தளை நகர வாக்களிப்பு முடிவுகள்
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
சுயேட்ச்சை குழு (IND1) - 1038 வாக்குகள்- 5 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 844 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 374 வாக்குகள் - 2 ஆசனங்கள்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்