இரத்தினபுரி மாநகர சபையை கைப்பற்றிய திசைக்காட்டி
Election Commission of Sri Lanka
Local government Election
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Raghav
இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 10,173 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5271 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4313 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1805 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND0) - 1155 வாக்குகள் - 1 ஆசனங்கள்
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபை முடிவுகள்
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை நகர சபை முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4833 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3232 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1442- 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND0) - 664 வாக்குகள் - 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 458 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்