திருமலை மாநகர சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின
திருகோணமலை - திருகோணமலை மாநகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 8,495 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 5.825 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,500 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 409 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 2 - 747 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 3 - 514 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய தேசியக் கட்சி - 503 வாக்குகள் - 1 ஆசனம்.
திருகோணமலை - கோமரன்கடவல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 2,468 வாக்குகள் 09 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1,149 வாக்குகள் - 03 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 966 வாக்குகள் - 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 346 வாக்குகள் - 01 ஆசனம்
சர்வஜன அதிகாரம் - 202 வாக்குகள் - 01 ஆசனம்
திருகோணமலை - சேருவில பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,439 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,344 வாக்குகள் - 3 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 704 வாக்குகள் - 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 681 வாக்குகள் - 1 ஆசனம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 543 வாக்குகள் - 1 ஆசனம்
திருகோணமலை - மூதூர் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 5,926 வாக்குகள் - 05 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 6,970 வாக்குகள் - 04 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 5,151 வாக்குகள் - 03 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,704 வாக்குகள் - 03 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 3,771வாக்குகள் - 02 ஆசனங்கள்
ஜனநாயக்க தமிழ் தேசிய கூட்டணி- 3,036 வாக்குகள் - 02 ஆசனங்கள்
திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை
தேசிய மக்கள் கட்சி - 11815 வாக்குகள் (10)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் கட்சி - 7585 வாக்குகள் (06)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1929 வாக்குகள் (02)
ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி - 1087 வாக்குகள் (01)ஆசனங்கள்
மக்கள் ஐக்கிய முன்னணி - 816 வாக்குகள் (01)ஆசனங்கள்
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 3407 வாக்குகள் - 09ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1109 - வாக்குகள் -03ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 746 வாக்குகள் 02ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன - 660 வாக்குகள் - 02ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 380 வாக்குகள் - 01ஆசனங்கள்
திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 5941 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3700 வாக்குகள் - 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3335 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2707 வாக்குகள் - 2 ஆசனங்கள்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3580 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3433 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 3562 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2690 வாக்குகள் - 2 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 2094 வாக்குகள் - 2 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1691 வாக்குகள் - 2 ஆசனங்கள்
திருகோணமலை மொரவெவ பிரதேச சபை முடிவுகள்
திருகோணமலை மாவட்ட மொரவெவ பிரதேச சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2663 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 847 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1060 வாக்குகள் - 3 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள் - 1 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 212 வாக்குகள் - 1ஆசனங்கள்
திருகோணமலை வெருகல் பிரேதச சபை முடிவுகள்
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரேதச சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK ) வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 4307 வாக்குகள் - 8 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1712 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 830 வாக்குகள் - 2 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
