திசைக்காட்டி வசமாகும் கொழும்பு மாநாகர, நகர சபைகள்
கொழும்பு - மஹாரகம மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 40890 வாக்குகள் - 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12000 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 - 5627 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5247 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4233 வாக்குகள் - 2 ஆசனங்கள்
கொழும்பு - கெஸ்பேவ நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 48485 வாக்குகள் - 20 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 14395 வாக்குகள் - 05 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 7544 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு 2 - 4022 வாக்குகள் - 02 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3490 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கொழும்பு - கல்கிசை மா நாகர சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 33764 வாக்குகள் - 29 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 14608 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 7555 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 6242 - 4 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4508 வாக்குகள் - 3 ஆசனங்கள்
கொழும்பு - சிறிஜயவர்தனபுர மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 19417 வாக்குகள் - 21 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8002 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 3683 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 2912 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2664 - 2 ஆசனங்கள்
கொழும்பு- பொரலஸ்கமுவ நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 12283 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3349 வாக்குகள் - 2 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 2030 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1647 - 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1183 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கொழும்பு மாவட்டம் - கொலன்னாவ நகர சபை தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 11099 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7848 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2955வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1473 - 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 857 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
