கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி
கொழும்பு மாவட்டம் - கொழும்பு மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி 81, 814 வாக்குகள் - 48 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 58, 375 - வாக்குகள் - 29 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 26, 297 வாக்குகள் 13 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 9, 341 வாக்குகள் 5 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8, 630 வாக்குகள் 4 ஆசனங்கள்
கொழும்பு - கடுவெல மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி 60,537வாக்குகள் - 26 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு - 19,455 வாக்குகள் 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 12,571 - வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 4,676 வாக்குகள் 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 3,668 வாக்குகள் - 1 ஆசனம்
கொழும்பு - கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 30797 வாக்குகள் -22 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 10747 - வாக்குகள் -07ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 5477 வாக்குகள் -03ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 3745 வாக்குகள் -02ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 1330 வாக்குகள் -01ஆசனங்கள்
கொழும்பு - மொரட்டுவ மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி - 34,659 வாக்குகள் 26ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 16814 வாக்குகள் 11 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 9149 வாக்குகள் 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 4809 வாக்குகள் - 3 ஆசனங்கள்
கொழும்பு - சீதாவாக்கை நகர சபை
தேசிய மக்கள் சக்தி - 5553 வாக்குகள் 11ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 4025 வாக்குகள் 6 ஆசனங்கள்
சுயேச்சைக் குழுக்கள் 02 - 2457 வாக்குகள் 4 ஆசனங்கள்
பொதுஜன பெரமுன - 889 வாக்குகள் 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 574 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கொழும்பு - ஹோமாகம பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 66634 வாக்குகள் 28 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 19376 வாக்குகள் 7 ஆசனங்கள்
பொதுஜன பெரமுன - 14575 வாக்குகள் 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 6259 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி - 3989 வாக்குகள் - 2 ஆசனங்கள்
கொழும்பு - சீதாவாக்கை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 30,250 வாக்குகள் (23)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 13,270 வாக்குகள் (08)ஆசனங்கள்
இலங்கை பொதுஜன பெரமுன - 10,855 வாக்குகள் (07)ஆசனங்கள்
சுயேச்சைக் குழுக்கள் 3 - 5614 வாக்குகள் (03)ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம்- 2849 வாக்குகள் (02)ஆசனங்கள்
கொழும்பு - மஹரகம மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 40890 வாக்குகள் - 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12000 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 - 5627 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5247 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4233 வாக்குகள் - 2 ஆசனங்கள்
கொழும்பு - கெஸ்பேவ நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 48485 வாக்குகள் - 20 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 14395 வாக்குகள் - 05 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 7544 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு 2 - 4022 வாக்குகள் - 02 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3490 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கொழும்பு - கல்கிசை மாநகர சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 33764 வாக்குகள் - 29 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 14608 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 7555 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 6242 - 4 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4508 வாக்குகள் - 3 ஆசனங்கள்
கொழும்பு - சிறிஜயவர்தனபுர மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 19417 வாக்குகள் - 21 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8002 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 3683 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 2912 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2664 - 2 ஆசனங்கள்
கொழும்பு- பொரலஸ்கமுவ நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 12283 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3349 வாக்குகள் - 2 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 2030 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1647 - 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1183 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கொழும்பு - கொலன்னாவ நகர சபை தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 11099 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7848 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2955வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1473 - 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 857 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
