14 ஆம் திகதியே முக்கிய முடிவு!
By Kalaimathy
தற்போதுள்ள கொவிட் பரவல் தொடர்பான தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் தீவிரமான சூழ்நிலை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே 14ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்