முடக்கத்தினை மேலும் நீடிக்க கடும் அழுத்தம்
sri lanka
lockdown
paper news
By Vanan
தற்போதைய ஊரடங்குச் சட்டத்தினை ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள், இடைநிலை மருத்துவ கல்லூரி குழுவின் உறுப்பினர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புடைய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவின் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது பத்திரிகை செய்திகளின் தொகுப்பு,