கதவடைப்பு போராட்டத்தில் கிழக்கு முஸ்லிம் சமூகமும்!
Protest
Batticaloa
Eravoor
By Vasanth
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நடத்தப்பட்ட வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.
குறிப்பாக ஏறாவூர் நகர முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது அத்தியாவசிய கடைகளையும் மூடி ஆதரவு வழங்கியுள்ளனர்.
75 வீதமானோர் போராட்டத்திற்கு ஆதரவாக கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி