கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்ப முன்னாள் அமைச்சர் வழங்கிய ஆலோசனை
home
parliament
gotabaya
gamini lokuge
By Sumithiran
அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து திட்டம் தீட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,அவர் மற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல நாட்டின் அனைத்து தலைவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதா போ என்று சொல்லி ஜெயிக்க முடியாது.
கோத்தா போகணும்னா எல்லாரும் சேர்ந்து திட்டம் போடுவோம்.
எம்.பி.க்களின் வீடுகளை சுற்றிவளைத்து அதைச் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி