லண்டனிலிருந்து வந்த தமிழ் பெண் படுகொலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை
police
kilinochchi
death
london
killed
court
By S P Thas
கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதாகிய கனவன் மனைவி இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நேற்று முந்தினம் 26ம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் உடலம் உறவினர்களிடம் நேற்று (29-1-2021) கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் நேற்று மாலை மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்